TNPSC Thervupettagam

Mig 29 விமானத்தின் இரவு நேரத் தரையிறக்கம்

May 31 , 2023 419 days 219 0
  • MiG-29K போர் விமானமானது முதன்முறையாக உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீதமைந்தத் தரையிறங்கு தளத்தில் இரவு நேரத்தில் தரையிறக்கப் பட்டது.
  • ஐஎன்எஸ் விக்ராந்த் அதிநவீன வான் பாதுகாப்பு வலையமைப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிலை நிறுத்தி வைக்கும் வகையில் அமைந்தத் திறனை இது கொண்டதாகும்.
  • MiG-29K என்பது ரஷ்யாவின் அனைத்து வானிலையிலும் இயங்கும் பல்பயன்பாட்டுப் போர் விமானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்