TNPSC Thervupettagam

"Mind Master: Winning Lessons from a Champion’s Life" புத்தகம்

July 12 , 2022 742 days 277 0
  • இந்தப் புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட கடின அட்டை கொண்டப் பதிப்பை ஹாசெட்டே இந்தியா பதிப்பகம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது ஐந்து முறை உலகச் சதுரங்கச் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைப் பற்றிய புத்தகமாகும்.
  • இது ஆசிரியரும் ஒரு பத்திரிக்கையாளருமான சூசன் நினனுடன் இணைந்து ஆனந்த் அவர்கள் எழுதிய புத்தகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்