இந்திய-அமெரிக்கரான கிருஷ்ணா வவிலலா MLK கிராண்டே பரேட் என்ற சிறப்பு விருதினைப் பெற்றுள்ளார்.
பொதுச் சமூகக் குடிமை உரிமைகளின் தலைவர் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்கின் ஏகாதிபத்தியத்தினை அமெரிக்கா கொண்டாடும் விதமாக, அமெரிக்காவின் பிரதான அமைப்புடன் இந்தியச் சமூகத்தை இணைக்கும் இவரது பங்களிப்புகளுக்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
நீண்ட காலமாக ஹியூஸ்டனில் வசித்து வரும் வவிலலா இந்தியவியல் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.