TNPSC Thervupettagam

MLK கிராண்டே பரேட் சிறப்பு விருது

January 21 , 2023 548 days 285 0
  • இந்திய-அமெரிக்கரான கிருஷ்ணா வவிலலா MLK கிராண்டே பரேட் என்ற சிறப்பு விருதினைப் பெற்றுள்ளார்.
  • பொதுச் சமூகக் குடிமை உரிமைகளின் தலைவர் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்கின் ஏகாதிபத்தியத்தினை அமெரிக்கா கொண்டாடும் விதமாக, அமெரிக்காவின் பிரதான அமைப்புடன் இந்தியச் சமூகத்தை இணைக்கும் இவரது பங்களிப்புகளுக்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • நீண்ட காலமாக ஹியூஸ்டனில் வசித்து வரும் வவிலலா இந்தியவியல் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்