குடியரசுத் துணைத் தலைவர் M.வெங்கையா நாயுடு அவர்கள் புதுதில்லியில் “Modi @20: Dreams Meeting Delivery” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
மோடி அவர்களின் உத்தியில் அதிகளவில் வெளிப்பட்ட வித்தியாசமான சிந்தனைச் செயல்முறை, முன்னோடித்துவம், சார்பு-செயல்பாட்டு அணுகுமுறை மற்றும் மிகச் சிறந்தப் பரிமாற்றத் தலைமைத்துவ பாணி ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு உண்மைகளை இப்புத்தகம் முன்வைக்கிறது.