TNPSC Thervupettagam

MRF சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டித் தரவரிசை

May 4 , 2020 1540 days 650 0
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தர வரிசையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் முதலிடத்தை இழந்து உள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டித் தர வரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்த நிலையில், இந்தியா 3வது இடத்தையும், நியூசிலாந்து 2வது இடத்தையும் பெற்றுள்ளன.
  • 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா டெஸ்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்து மாற்றப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்