TNPSC Thervupettagam
February 14 , 2019 2114 days 615 0
  • இங்கிலாந்தின் ஜேமி சாட்விக் MRF சவால் போட்டியில் சரித்திரம் படைத்திருக்கின்றார்.
  • அவர் ஏழு பருவங்களில் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் பெண் ஓட்டுநராக சாதனை படைத்துள்ளார்.
  • சென்னைக்கு அருகில் உள்ள மதராஸ் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெல்ஜியத்தின் மேக்ஸ் பீபோர்னி 2-வது இடத்தையும், பின்லாந்தின் பேட்ரிக் பாஸ்மா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்