TNPSC Thervupettagam
November 23 , 2020 1468 days 641 0
  • அமெரிக்காவின் மாடெர்னா பயோடெக் நிறுவனமானது RNA அல்லது mRNA செய்தி அமைப்பைப் பயன்படுத்தி கோவிட் - 19 நோய்த் தடுப்பு மருந்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
  • ஆனால் mRNA ஆனது இதுவரை எந்தவொரு நோய்க்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
  • மாடர்னா மற்றும் பிபிசர் (Pfizer) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தமது நோய்த் தடுப்பு மருந்துகளில் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
  • நோய்த் தடுப்பு மருந்தை உருவாக்குவதில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவது இதுவே முதன்முறையாகும்.
  • mRNA என்ற புரதத்தின் வரிசையாக்கமானது கோவிட்-19 வைரஸின் முள் போன்ற ஒரு புரதத்துடன் சேர்த்து குறிமுறையாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்