TNPSC Thervupettagam

M.S. சுவாமிநாதன் ரோஜா

December 29 , 2021 1066 days 632 0
  • கொடைக்கானலைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை வல்லுநரான M.S. வீரராகவன் ஒரு புதிய ரோஜா வகையை உருவாக்கி அதற்கு M.S. சுவாமிநாதன் ரோஜா என்று பெயரிட்டுள்ளார்.
  • சென்னையில் உள்ள M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஊதா நிறம் கொண்ட இந்த ரோஜா வகையானது ஒரு நோய் எதிர்ப்புச் சக்தியினைக் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.
  • KSG சன் என்ற குழுமத்தினால் வளர்க்கப்பட்ட மற்றொரு புதிய வகை ரோஜாக்களுக்கு "மான்கொம்பு" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள  ஒரு தாவரச் செடி வளர்ப்பகத்தில் வளர்க்கப்பட்ட இந்த ரோஜா வகையானது ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமுடைய புளோரிபண்டா வகை ரோஜா (floribunda rose) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்