TNPSC Thervupettagam

MSCI நிறுவனத்தின் உலகத் தரநிலைக் குறியீடு

March 5 , 2024 135 days 242 0
  • குறியீட்டு வெளியீட்டு நிறுவனமான MSCI, அதன் உலகத் தரநிலை (வளர்ந்து வரும் சந்தைகள்) குறியீட்டில் இந்தியாவின் மதிப்பினை 18.2% என்ற வரலாறு காணாத உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தக் குறியீட்டில் இந்தியாவின் மதிப்பு சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் பதிவான இந்தியாவின் தரநிலைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு உரிம வரம்பு (FOL) தான் இந்த ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
  • MSCI நிறுவனத்தின் உலகத் தரநிலைக் குறியீட்டில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்