TNPSC Thervupettagam
September 17 , 2024 10 days 66 0
  • MSCI வளர்ந்து வரும் சந்தைகள் (EM) குறியீட்டின் முதலீட்டு சந்தைக் குறியீட்டில் (IMI) முதல் முறையாக இந்தியா சீனாவை விஞ்சியுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் ஒன்றாக 22.27 சதவீதத்தைக் கொண்டு, சீனப் பங்குகளை விட முன்னணியில் உள்ளன.
  • அவற்றின் கூட்டு மதிப்பு தற்போது 21.58 சதவீதமாக குறைந்துள்ளது.
  • சீனாவின் 8.14 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மூலதனம் ஆனது இந்தியாவின் 5.03 டிரில்லியன் டாலரை விட 60 சதவீதம் அதிகமாகும்.
  • MSCI வளர்ந்து வரும் சந்தைகளின் முதலீட்டுச் சந்தைக் குறியீடு (EM IMI) என்பது 24 வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பங்குகளை உள்ளடக்கிய ஒரு விரிவான குறியீடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்