TNPSC Thervupettagam

MSCI EM குறியீடு

January 19 , 2024 315 days 209 0
  • இந்தியாவின் மதிப்பானது, MSCI EM குறியீட்டில் தாய்வான் நாட்டினை விஞ்சி, தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இது வளர்ந்து வரும் முதலீட்டுச் சந்தைகளில் ஒரு நம்பிக்கைக்குரிய முதலீட்டுத் தேர்வாக இந்தியா திகழ்வதை உறுதிப்படுத்துகிறது.
  • 7 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் MSCI வளர்ந்து வரும் சந்தைக் குறியீடானது, எட்டு ஆண்டுகளில் உயர்ந்து 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்