TNPSC Thervupettagam

MSME சர்வதேச வர்த்தக கண்காட்சி 2018

March 13 , 2018 2481 days 762 0
  • மார்ச் 5 முதல் 10 வரை ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரிலுள்ள IDCO கண்காட்சி மைதானத்தில் ஒடிஸா MSME சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2018    நடைபெற்றது.
  • உணவு பதப்படுத்தல் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒடிஸா மாநில MSME துறையால் 6 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 5வது பதிப்பை  மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.
  • அங்காடி (Pavilion) என்ற கருத்துரு உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 350க்கும் மேற்பட்ட ஸ்தாபனங்கள் இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்