MSME துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்
November 29 , 2024
24 days
55
- இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆனது, கடந்த 15 மாதங்களில் சுமார் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 2.33 கோடியாக இருந்த பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்களின் எண்ணிக்கையானது, 5.49 கோடியாக உயர்ந்துள்ளது.
- இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையானது, இந்த காலகட்டத்தில் 13.15 கோடியிலிருந்து 23.14 கோடியாக உயர்ந்துள்ளது.
- மொத்த வேலைவாய்ப்பில் 2.38 கோடி முறைசாரா நுண் உற்பத்தி அலகுகள் மூலமான 2.84 கோடி வேலைவாய்ப்புகளும், பெண்களுக்கான 5.23 கோடி வேலை வாய்ப்புகளும் அடங்கும்.
Post Views:
55