TNPSC Thervupettagam

MSME துறையைப் புதுப்பிப்பதற்கான RBI குழு

January 4 , 2019 2154 days 697 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது செபியின் முன்னாள் தலைவரான U.K. சின்ஹாவின் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவினை அமைத்துள்ளது.
  • இந்த குழுவானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium) பிரிவின் பொருளாதார மற்றும் நிதிநிலைத் தன்மைக்கான நீண்ட காலத் தீர்வுகளை விரிவாக பரிசீலித்து முன்மொழியும்.
  • MSME பிரிவானது பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST நடைமுறைப்படுத்தலின் காரணமாக சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்