TNPSC Thervupettagam
December 11 , 2017 2570 days 849 0
  • மத்திய சிறு,குறு, நடுத்தர வர்த்தக அமைச்சகம் “MSME சம்பந்த்” எனும் பொது கொள் முதல் இணையவாயிலை தொடங்கி வைத்துள்ளது.
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பொது கொள்முதல் செயல்பாடுகளின் அமலாக்கத்தை கண்காணிப்பதற்காக இந்த இணையவாயில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மத்திய பொது கொள்முதல் கொள்கையின்படி, மத்திய அரசுத் துறைகள் அல்லது மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர கொள்முதலில் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களிலிருந்து 20 சதவீதத்தினை கொள்முதல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
  • வேளாண் துறைக்கு அடுத்து நாட்டில் MSME துறையே அதிக வேலைவாய்ப்பை அளிக்கின்றன. தொழிற்துறையில் வெறும் 20% முதலீடு உடைய MSME துறை 80 சதவீத வேலைவாய்ப்பைத் தருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்