தெலுங்கானா மாநில அரசானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நிறுவனங்களுக்காக டிஜிட்டல் வணிக வலையமாக்கம் தளத்தைத் தொடங்கியுள்ளது.
தெலுங்கானா மாநில உலக இணைப்பாளர் (ts-msme.globallinker.com) என்ற தளமானது உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப்படவிருக்கும் 2.3 மில்லியன் MSMEs-களை டிஜிட்டல் மயமாக்கவிருக்கிறது.