December 27 , 2024
26 days
100
- புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் M.T.வாசுதேவன் நாயர் சமீபத்தில் காலமானார்.
- அவர் 1973 ஆம் ஆண்டில், அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற நிர்மால்யம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
- 1995 ஆம் ஆண்டில், M.T. அவர்களுக்கு ஞானபீடம் விருதும் 2005 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டன.
- கேரள மாநில அரசால் வழங்கப்படும் மிக உயரியக் குடிமை விருதான கேரள ஜோதி விருது 2022 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது.
Post Views:
100