TNPSC Thervupettagam
December 12 , 2024 10 days 67 0
  • ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (RBIH) ஆனது, MuleHunter.AI செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நிதி மோசடியை எதிர்ப்பதில் மிக முன்னேற்றம் அடைந்து வருகிறது.
  • இது ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு செயற்கருவியாகும்.
  • பணமோசடி நடவடிக்கைகளுக்கு பெருமளவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் போலிக் கணக்குகளைக் கண்டறிந்து அது குறித்து அறிக்கையிடுவதில் இந்தத் தொழில்நுட்பம் நிபுணத்துவம் பெற்றது.
  • ‘போலிக் கணக்குகள்’ என்பது குற்றவாளிகள் சட்டவிரோத நிதியைப் புழங்குவதற்குப் பயன்படுத்தும் வேறு நபர்களின் வங்கிக் கணக்குகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்