TNPSC Thervupettagam

My MP Rojgar இணையவாயில்

May 27 , 2018 2409 days 747 0
  • மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் My MP Rojgar இணையவாயிலை தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்தத் இணையவாயிலானது, இளைஞர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • மேலும் இந்த இணையவாயில், வேலைவாய்ப்பு வழங்குபவர்களுக்கு தங்கள் வணிகத்தின் தேவையின் அடிப்படையில் திறனான நபர்கள் கிடைப்பதை எளிதாக்குகிறது.
  • இத்திட்டமானது, போபாலிலுள்ள மாதிரிப் பள்ளியில் பஹல் நிறுவனத்தால் நடத்தப்பட்ட முதலமைச்சர் வேலைவாய்ப்பு கலந்தாய்வு திட்டமான “சு லெங்கே அஸ்மானின்” (Chhu Lenge Asman) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
  • இந்த இணையவாயில் இளைஞர்களுக்கு திறன் அளிக்கும் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேச திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க வாரியத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்