TNPSC Thervupettagam

N. சங்கரய்யா - கௌரவ டாக்டர் பட்டம்

July 18 , 2023 350 days 237 0
  • மதுரை காமராஜர் பல்கலைக் கழகமானது, சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான N. சங்கரய்யா அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டத்தினை வழங்க உள்ளது.
  • இவர் 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டின் தேர்தல்களில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவருக்கு 100 வயது பூர்த்தியடைந்ததையடுத்து, மாநில அரசு, 2021 ஆம் ஆண்டில் அவருக்குத் தகைசால் தமிழ் விருதினை வழங்கியது.
  • ஆனால் அவர் அந்தப் பரிசுத் தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கேத் திரும்ப வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்