TNPSC Thervupettagam

NABARD தினம் – ஜூலை 12

July 15 , 2021 1141 days 478 0
  • தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியானது (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இது B. சிவராமன் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு NABARD வங்கியின் 40வது நிறுவன தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்