TNPSC Thervupettagam
July 4 , 2020 1514 days 641 0
  • அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவற்றிற்கிடையேயான ஒரு புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • கடந்த 26 ஆண்டுகளாக இருந்த இந்த மூன்று நாடுகளுக்கிடையேயான வட அமெரிக்காவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு (NAFTA - North America Free Trade Agreement) மாற்றாக புதிய ஒப்பந்தம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்