TNPSC Thervupettagam
September 3 , 2019 1791 days 682 0
  • நமஸ்தே பசிபிக் என்பது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் பப்புவா நியூ கினியாவின் உயர் ஆணையர்களால் கூட்டாக இணைந்து நடத்தப்படும்  ஒரு நிகழ்வாகும்.
  • நமஸ்தே பசிபிக்கின் இரண்டாம் பதிப்பு நியூசிலாந்து உயர் ஆணையரின் இல்லத்தில் நடத்தப்பட்டது.
  • இந்நிகழ்வானது நியூசிலாந்தின் உயர் ஆணையரான ஜோனா கெம்ப்கெர்ஸின் சிந்தனையால் உருவானதாகும்.
  • நமஸ்தே பசிபிக் நிகழ்வானது பசிபிக் கலாச்சாரத்தை இந்தியாவுக்கு வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்