TNPSC Thervupettagam
March 20 , 2024 121 days 227 0
  • இந்தியாவில் பாம்புக்கடித் தாக்குதலைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தேசிய செயல் திட்டம் (NAP-SE) ஆனது தொடங்கப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்பினைப் பாதியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறையின் மூலம் பாம்புக்கடி நிகழ்வுகளை நிர்வகித்தல், தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான தங்கள் சொந்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு பரந்தக் கட்டமைப்பை மாநிலங்களுக்கு NAPSE வழங்குகிறது.
  • மனிதர்கள், வனவிலங்குகள், பழங்குடியினர் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் சுகாதாரக் கூறுகளுக்கான நடவடிக்கைகள் ஆனது அனைத்து மட்டங்களிலும் சம்பந்தப் பட்ட பங்குதாரர்களால் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்