PREVIOUS
விருதுகள் | வெற்றியாளர்கள் |
வேளாண்மை, தாவர அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாடு | Dr. ஜித்தேந்தர் கிரி (தேசிய தாவர ஜீனோம் ஆய்வு நிறுவனம், புதுடெல்லி) |
உயிரி மருத்துவ ஆய்வு மற்றும் சுகாதாரம் | Dr. மாத்திகா சுப்பா ரெட்டி (குழுத்தலைவர் மற்றும் அறிவியலாளர் ஊழியர் - V, CDFD ஐதராபாத்) |
சுற்றுச்சூழலுக்குகந்த நீடித்த வளர்ச்சி | Dr. விமல் சந்திர ஸ்ரீவஸ்தவா (IIT ரூர்க்கி) |
பொறியியல் மற்றும் இயற்பியல் அறிவியலில் புத்தாக்கம் | Dr. அஜய் S. காரகோடி (இணை பேராசிரியர், அகமதாபாத் பல்கலைக்கழகம், அகமதாபாத்) |
அறிவியலில் பெண்கள் | Dr.ஷுமர் கோஷ் (போஸ் நிறுவனம், கல்கத்தா) |