TNPSC Thervupettagam

NASSCOM கூட்டமைப்பின் அடுத்த தலைவர் - தேப்ஜானி கோஷ்

November 12 , 2017 2440 days 1057 0
  • மென்பொருள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பினுடைய (NASSCOM _ National Association of Software and Service Companies) தற்போதைய தலைவராக உள்ள சந்திரசேகரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் நாஸ்காம்-ன் அடுத்த தலைவராக தேப்ஜானி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளது.
  • தேப்ஜானி கோஷ் நாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவராவார்.
  • இந்த அமைப்பு இந்திய கூட்டுறவு பதிவுச் சட்டம் 1860-ன் கீழ் (Indian Societies Act, 1860) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
  • நாஸ்காம் 1988ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
  • நாஸ்காம் இந்திய தகவல் தொழிற்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்க (Business Process Outsourcing - BPO) நிறுவனங்களின் இலாப நோக்கற்ற வர்த்தக சங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்