TNPSC Thervupettagam

NATO அமைப்பில் பின்லாந்து

April 12 , 2023 595 days 302 0
  • NATO பாதுகாப்புக் கூட்டணியில் 31வது உறுப்பினராக பின்லாந்து இணைந்துள்ளது.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) என்பது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் மூலம் (வாஷிங்டன் ஒப்பந்தம்) நிறுவப் பட்ட ஒரு ராணுவக் கூட்டணியாகும்.
  • NATO அமைப்பானது, அரசியல் மற்றும் இராணுவ வழிமுறைகள் மூலம் அதன் உறுப்பினர் நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • NATO அமைப்பின் பாதுகாப்பு உறுதியளிப்பானது அதன் உறுப்பினர்களின் உள் நாட்டுப் போர்கள் அல்லது உள்நாட்டு ஆட்சிக் கவிழ்ப்பு ஆகியற்றிற்காக வழங்கப் பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்