TNPSC Thervupettagam
June 12 , 2024 165 days 242 0
  • NaturAfrica திட்டத்திற்கு ஐரோப்பிய ஆணையம் நிதியளிக்கிறது.
  • இது பல்லுயிரியலைப் பாதுகாப்பதையும், முக்கிய ஆப்பிரிக்க நிலப்பரப்புகளில் நிலையான மேம்பாட்டினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில், மனித உரிமை மீறல் நிகழ்வுகள் காரணமாக ஐரோப்பிய ஆணையம் ஆனது தான்சானியாவை இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கியது.
  • தான்சானியாவில் உள்ள கோரோன்கோரோ பாதுகாப்புப் பகுதி மற்றும் லோலியோண்டோவில் இருந்து மசாய் பழங்குடிச் சமூகங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல் நிகழ்வுகள் பதிவாகின.
  • சமீபத்தில், உலக வங்கி மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பிற நிறுவனங்களும் இதே போன்ற நிகழ்வுகளால் அப்பிராந்தியத்தில் தங்களது நிதியளிப்புத் திட்டங்களை நிறுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்