பிரின்ஸ்பால் சிங், தனது அணித் தரப்பினரான சாக்ரமென்டோ கிங்க்ஸ் அணி, 2021 ஆம் ஆண்டிற்கான NBA கோடைக்கால போட்டியில் வென்றதையடுத்து NBA போட்டியை வென்ற அணியினைச் சேர்ந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
6 அடி 9 அங்குலம் உயரமுடைய முன்கள ஆட்டக் காரரான இவர் NBA போட்டிகளின் எந்தவொரு நிலையிலும் சாம்பியன் ரோஸ்டர் பட்டம் பெற்ற அணியின் அங்கமாகத் திகழும் முதல் இந்தியன் என்று வரலாறு படைத்துள்ளார்.
பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்சிப் விளையாட்டில் கிங்ஸ் அணி முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.