TNPSC Thervupettagam

NBA போட்டியில் பிரின்ஸ்பால் சிங்

August 27 , 2021 1059 days 606 0
  • பிரின்ஸ்பால் சிங், தனது அணித் தரப்பினரான சாக்ரமென்டோ கிங்க்ஸ் அணி, 2021 ஆம் ஆண்டிற்கான NBA கோடைக்கால போட்டியில் வென்றதையடுத்து NBA போட்டியை வென்ற அணியினைச் சேர்ந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • 6 அடி 9 அங்குலம் உயரமுடைய முன்கள ஆட்டக் காரரான இவர் NBA போட்டிகளின் எந்தவொரு நிலையிலும் சாம்பியன் ரோஸ்டர் பட்டம் பெற்ற அணியின் அங்கமாகத் திகழும் முதல் இந்தியன் என்று வரலாறு படைத்துள்ளார்.
  • பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்சிப் விளையாட்டில் கிங்ஸ் அணி முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்