TNPSC Thervupettagam

NBE-ன் ஸ்க்ரோல் ஆஃப் ஹானர் விருதுகள்

October 7 , 2018 2112 days 677 0
  • புதுடெல்லியின் விக்யான் பவனில் தேசிய தேர்வுகள் மன்றத்தின்  (National Board of Examinations - NBE) 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • பெரம்பூரில் உள்ள தென்னக ரயில்வே தலைமையக மருத்துவமனைக்கு 2014 ஆம் ஆண்டிற்கான “கல்வி நிறுவனங்களுக்கான NBE ஸ்க்ரோல் ஆஃப் ஹானர்” பிரிவின் கீழ் கேடயம் மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
  • உயர் மருத்துவக் கல்வி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் மிக உயர்ந்த தரங்களை பின்பற்றுவதின் பேரில் உள்ள அதன் சிறந்த அர்ப்பணிப்பிற்காக தேசிய தேர்வுகள் மன்றத்தால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்