TNPSC Thervupettagam
November 18 , 2019 1707 days 629 0
  • தேசியப் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (National Council of Applied Economic Research (NCAER) கூற்றுப் படி, இந்தியாவின் வணிக நம்பிக்கையானது கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவாக உள்ளது.
  • NCAER என்பது தில்லியில் 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு கொள்கை அமைப்பாகும்.
  • இந்த அமைப்பின் நோக்கமானது அரசு மற்றும் தனியார்த் துறைப் பொருளாதார ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்