தேசியப் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (National Council of Applied Economic Research (NCAER) கூற்றுப் படி, இந்தியாவின் வணிக நம்பிக்கையானது கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவாக உள்ளது.
NCAER என்பது தில்லியில் 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு கொள்கை அமைப்பாகும்.
இந்த அமைப்பின் நோக்கமானது அரசு மற்றும் தனியார்த் துறைப் பொருளாதார ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதாகும்.