TNPSC Thervupettagam

NCB வருடாந்திர அறிக்கை 2023

July 29 , 2024 120 days 147 0
  • சர்வதேசப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (INCB) ஆனது 2023 ஆம் ஆண்டின் வருடாந்திர அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
  • இதன்படி, இளையோர்களிடையே போதைப்பொருள் நுகர்வு அதிகரித்து வருகிறது என்பதோடு சுமார் 10 கோடி இந்தியர்கள் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள்.
  • இது 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கோடியாக இருந்தது.
  • 2003 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தை விட மூன்று மடங்கு அதிகமான போதைப் பொருட்கள் ஆனது, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் கைப்பற்றப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்