TNPSC Thervupettagam
November 20 , 2020 1471 days 615 0
  • உலக சுகாதார நிறுவனமானது இந்தத் தடுப்பூசியை அதன் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியல்களில் சேர்த்துள்ளது.
  • இதை இந்தோனேசியாவின் பயோ ஃபார்மா உருவாக்கியது.
  • போலியோ வைரஸ் திரிபுக்கு (polio virus strain) சிகிச்சையளிக்க இது உருவாக்கப் பட்டு உள்ளது.
  • இது ஒரு வாய்வழி பயன்பாட்டு போலியோ தடுப்பூசி வகை 2 ஆகும்.
  • புதிய அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியல் முறையை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது.
  • இது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட எபோலா வைரசின் திடீர்ப் பெருக்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
  • பயோ ஃபார்மாவின் இந்தத் தடுப்பூசியானது இந்தப் பட்டியலின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட முதல் தடுப்பூசி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்