TNPSC Thervupettagam

NCPOR மையத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு

April 9 , 2025 10 days 76 0
  • தேசியத் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) ஆனது கோவாவின் வாஸ்கோடகாமாவில் அமைந்துள்ளது.
  • NCPOR ஆனது, ஆர்க்டிக், அண்டார்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்தியா மேற் கொண்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து, துருவ மற்றும் கடல்சார் அறிவியலில் அதி நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
  • மைத்ரி (1989) மற்றும் பாரதி (2011) ஆகியவை இந்திய அறிவியலாளர்கள் துருவ ஆராய்ச்சியின் அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக என்று நிறுவப் பட்டன.
  • இது முக்கியமானப் பருவநிலை மற்றும் பெருங்கடல் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக என இமயமலையில் HIMANSH எனப்படும் உயரமான பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தினை (2016) நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்