TNPSC Thervupettagam

NDCகள் பற்றிய UNEP அறிக்கை 2024

June 16 , 2024 15 days 192 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (UNEP), "இலட்சிய இலக்குகளை மேம்படுத்துதல், நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல்: காடுகளுக்கான மேம்படுத்தப் பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளை நோக்கி" என்றதொரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDCs) வழங்கப் படும் வனப் பாதுகாப்பில் காணப்படும் பல குறிப்பிடத்தக்க இடைவெளிகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • 2019-2023 ஆம் ஆண்டு வரை, முன்னணி 20 நாடுகளில் வெப்பமண்டல காடழிப்பு மூலம் ஆண்டுதோறும் சுமார் 5.6 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.
  • 8 நாடுகளில் மட்டுமே அளவு வரம்பு கணக்கிடப்படக் கூடிய காடழிப்பு இலக்குகளைக் கொண்டுள்ளன என்ற நிலையில் மேலும் UNFCCC கட்டமைப்பின் பங்குதார நாடுகளில் வெறும் 38% நாடுகள் மட்டுமே வன அழிப்பு நடவடிக்கைக் குறைப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன.
  • வேளாண்மை மற்றும் பலவீனமான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகள் இதில் முக்கிய காடழிப்பு காரணிகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்