அதானி குழுமம் NDTV ஊடகத்தில் 29.2% அளவிலான பங்குகளை மறைமுகமாக கையகப் படுத்துவதாக அறிவித்தது.
மேலும், திறந்தநிலைச் சந்தையில் இருந்து மேலும் 26% பங்குகளை வாங்க அது முன் வந்துள்ளது.
இப்போது அதானி குழுமம், இந்தியாவின் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை வாரியத்தின் அனுமதியினைப் பெற வேண்டும்.