TNPSC Thervupettagam

NDTV மற்றும் அதானி குழுமம்

August 27 , 2022 821 days 429 0
  • அதானி குழுமம் NDTV ஊடகத்தில் 29.2% அளவிலான பங்குகளை மறைமுகமாக கையகப் படுத்துவதாக அறிவித்தது.
  • மேலும், திறந்தநிலைச் சந்தையில் இருந்து மேலும் 26% பங்குகளை வாங்க அது முன் வந்துள்ளது.
  • இப்போது அதானி குழுமம், இந்தியாவின் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை வாரியத்தின் அனுமதியினைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்