TNPSC Thervupettagam

NECP மற்றும் EEFP திட்டங்கள்

November 7 , 2023 257 days 168 0
  • மின் அமைச்சகத்தின் கீழ், தேசிய செயல்திறன் மிக்க சமையல் முறை திட்டம் (NECP) மற்றும் ஆற்றல் செயல்திறன் மிக்க மின்விசிறிகள் திட்டம் (EEFP) ஆகியவை தொடங்கப் பட்டுள்ளன.
  • NECP திட்டமானது, வழக்கமான சமையல் முறைகளுடன் ஒப்பிடும்போது 25 முதல் 30% வரையிலான செலவு குறைப்பினை வழங்குகின்ற தூண்டு மின்சுருள் அடிப்படையில் அமைந்த சமையல் அடுப்புகளை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
  • ஆற்றல் செயல் திறன் மிக்க மின்விசிறிகள் திட்டம் (EEFP) ஆனது, 1 கோடி மேற்கூரை மின்விசிறிகளை வழங்கும் நோக்கத்துடன், ஆற்றல் செயல் திறன் மிக்க BLDC வகை மின்விசிறிகளின் பயன்பாட்டினை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்