May 2 , 2021
1213 days
605
- சீனாவின் விண்வெளிக்கான புத்தாக்க நிறுவனமானது சமீபத்தில் NEO-01 என்ற இயந்திர மனிதனை விண்ணில் ஏவியது.
- இது புவியின் தாழ்மட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட ஒரு ரோபோடிக் (இயந்திர) இயங்குதளமாகும்.
- விண்வெளி சிதைவுப் பொருட்களை நீக்கும் தொழில் நுட்பம் பற்றிய ஆய்வினை இந்த ரோபோ மேற்கொள்ளும்.
- NEO-01 ரோபோ ஆனது லாங்க் மார்ச் 06 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.
Post Views:
605