TNPSC Thervupettagam
May 2 , 2021 1213 days 602 0
  • சீனாவின் விண்வெளிக்கான புத்தாக்க நிறுவனமானது சமீபத்தில் NEO-01 என்ற இயந்திர மனிதனை விண்ணில் ஏவியது.
  • இது புவியின் தாழ்மட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட ஒரு ரோபோடிக் (இயந்திர) இயங்குதளமாகும்.
  • விண்வெளி சிதைவுப் பொருட்களை நீக்கும் தொழில் நுட்பம் பற்றிய ஆய்வினை இந்த ரோபோ மேற்கொள்ளும்.
  • NEO-01 ரோபோ ஆனது லாங்க் மார்ச் 06 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்