TNPSC Thervupettagam
September 7 , 2024 31 days 69 0
  • நாசாவின் புவிக்கு அருகில் உள்ள வான் பொருட்களின் பரந்தகன்ற அகச்சிவப்பு ஆய்வுக் கலமானது (NEOWISE) அதன் பணியை நிறைவு செய்துள்ளது.
  • இந்த விண்கலமானது, பேரண்டத்தின் பெரும் தொலைதூரப் பகுதிகளை ஆராயச் செய்வதற்காகவும், தொலைதூர அண்டங்கள், மீப்பெரு கருந்துளைகள் மற்றும் அது தொடர்பாக பலவற்றைக் கண்காணிப்பதற்காகவும் 2009 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப் பட்டது.
  • பல தசாப்தங்களாக, இது முதன் முதலில் அறியப்பட்ட புவி சார் ட்ரோஜன் சிறுகோள் உள்ளிட்ட 44,000க்கும் மேற்பட்ட சூரிய மண்டலப் பொருட்களைக் கண்டறிந்தது.
  • முன்னதாக பூமியிலிருந்து 310 மைல் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த இது தற்போது வெறும் 217 மைல் தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்