TNPSC Thervupettagam
July 12 , 2023 377 days 235 0
  • மூன்றாவது தேசிய மின்னாளுகைச் சேவை வழங்கீட்டு மதிப்பீடானது (NeSDA) சமீபத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையால் வெளியிடப் பட்டது.
  • இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு NeSDA மதிப்பாய்வுகள், NeSDA 2019 மற்றும் NeSDA 2021 ஆகியனவாகும்.
  • இந்த மதிப்பாய்வு ஆனது மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் (UTs), மற்றும் மத்திய அமைச்சகங்களின் மின்-ஆளுகைச் சேவைகள் வழங்குதலின் செயல்திறன் குறித்து மதிப்பிடுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு மதிப்பாய்வில் 872 சேவைகள் மதிப்பிடப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு NeSDA மதிப்பாய்வில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் 1400 சேவைகள் மதிப்பிடப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்