TNPSC Thervupettagam
October 22 , 2023 401 days 326 0
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் காப்புநிலை புத்தொழில் நிறுவனமான ImmunoACT, புற்றுநோய் சிகிச்சைக்காக NexCAR 19 என்ற CAR-T செல் சிகிச்சை மருந்தை உருவாக்கியுள்ளது.
  • CAR-T செல் சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் வகையில் நோயாளியின் T செல்களை மரபணு ரீதியாக மாற்றியமைக்கும் செயல் முறையை உள்ளடக்கிய புற்றுநோய் சிகிச்சையின் ஒரு புதுமையான வடிவமாகும்.
  • NexCAR 19 நிணநீர்க் குழியப் புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்றுநோய் போன்ற இரத்த புற்றுநோய் வகைகளின் சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்