TNPSC Thervupettagam

NGC 6505 அண்டத்தினைச் சுற்றி காணப்படும் ஐன்ஸ்டீன் வளையம்

February 22 , 2025 10 hrs 0 min 25 0
  • மிகச் சமீபத்தில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) யூக்ளிட் விண்வெளி ஆய்வுக் கலமானது, NGC 6505 என்ற அண்டத்தில் ஒரு ஐன்ஸ்டீன் வளையம் காணப் படுவதைக் கண்டறிந்தது.
  • இது பூமியிலிருந்து 590 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • ஐன்ஸ்டீன் வளையம் என்பது மிகவும் வலுவான ஈர்ப்பு குவிய விளைவின் ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
  • ஐன்ஸ்டீன் அவர்கள், அவற்றின் இருப்பைக் கணித்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 1998 ஆம் ஆண்டில் வானியலாளர்கள் முதலாவது ஐன்ஸ்டீன் வளையத்தைக் கண்டறிந்து உள்ளனர்.
  • ஒரு நட்சத்திரம் அல்லது அண்டம் போன்ற தொலைதூரப் பின்னணி பொருளிலிருந்து வரும் ஒளியை ஒரு ஈர்ப்புக் குவியம் நன்கு சிதைக்கும் போது ஒரு ஐன்ஸ்டீன் வளையம் உருவாக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்