TNPSC Thervupettagam
June 2 , 2021 1182 days 652 0
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது “NGC 691” எனப்படும் சுருள்வடிவ அண்டத்தின் அழகான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
  • இது 125 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவிற்கு அப்பால் உள்ள ஏரீஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஆய்வு செய்யப்படாத சுருள் வடிவ அண்டமாகும்.
  • இது ஜெர்மனியில் பிறந்த ஒரு பிரிட்டிஷ் வானியலாளரான வில்லியம் ஹெர்செல் என்பவரால் 1786 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்