TNPSC Thervupettagam
January 9 , 2024 174 days 223 0
  • 2024 ஆம் ஆண்டு NIAC (நாசாவின் மேம்பட்ட புத்தாக்க கருத்தாக்கங்கள்) திட்டத்தின் முதல் கட்ட வெற்றியாளர்களை நாசா அறிவித்துள்ளது.
  • இந்த திட்டமானது, எதிர்காலப் பயன்பாடு மற்றும் மிகவும் சாத்தியமான வணிக மயமாக்கலுக்கான ஆரம்ப நிலை தொழில்நுட்பக் கருத்தாக்க ஆய்வுகளுக்கு நிதி அளிப்பதன் மூலம் முன்னோடியான கருத்தாக்கங்களை ஊக்குவிக்கிறது.
  • முதல் கட்டத்தில், அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கருத்தாக்கங்களுக்கு நாசா நிதி உதவி அளித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்