2024 ஆம் ஆண்டு NIAC (நாசாவின் மேம்பட்ட புத்தாக்க கருத்தாக்கங்கள்) திட்டத்தின் முதல் கட்ட வெற்றியாளர்களை நாசா அறிவித்துள்ளது.
இந்த திட்டமானது, எதிர்காலப் பயன்பாடு மற்றும் மிகவும் சாத்தியமான வணிக மயமாக்கலுக்கான ஆரம்ப நிலை தொழில்நுட்பக் கருத்தாக்க ஆய்வுகளுக்கு நிதி அளிப்பதன் மூலம் முன்னோடியான கருத்தாக்கங்களை ஊக்குவிக்கிறது.
முதல் கட்டத்தில், அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கருத்தாக்கங்களுக்கு நாசா நிதி உதவி அளித்து வருகிறது.